முதலடி 31: அன்பான நண்பனே, உனக்காக என் ஜெபம்
இந்த அருமையான வேத பாடங்கள் வழியாக நாம் ஒன்றாக இருந்து ஆண்டவர் இயேசுவின் பின் முதல் அடிகள் எடுத்து வைத்து நம் புது வாழ்வை துவங்கி இருக்கிறோம். நாம் இருவரும் ஒன்றாக ஆண்டவரை பின்பற்றி சென்ற இந்த பிரயாணம் எனக்கு இருந்தது போலவே உனக்கும் பரவசமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எனக்கு அன்பான ரட்சகராக இருப்பது போலவே உனக்கும் இருக்க ஜெபிக்கிறேன். இந்த பாடலின் வரிகள் இவ்வாறாக நாம் ஆண்டவரோடு நடப்பதன் மகிழ்ச்சியை Read More …